
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி போன்ற மொழிகளில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான கௌதம் கார்த்தியில் என்னமோ ஏதோ என்ற திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இவரின் வெளிப்படையான பேச்சும் அழகான முகமும் சிரிப்பும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து மேப்பில் ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இந்த படத்தை தொடர்ந்து தமிழில் தலை காட்டாமல் ஹாலிவுட் படங்களில் நடித்த வருகிறார். எப்படி இருக்கும் நிலையில் உலக நாயகன் கமலின் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்தவர் வருகிறார்.
தனக்கான பட வாய்ப்பு உறுதி செய்யும் வகையில் அழகாக இருக்கும் தனது உடம்பை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.கவர்ச்சியான புகைப்படங்களிலும் அந்த அழகான சிரிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் அலை மோதிக் கொண்டு இவரை instagram பக்கத்தை பின் தொடர்ந்து இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்திற்கும் லைக்குகளை கொடுத்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இவர் புகைப்படத்தை வைரலாக்கும் வருகிறார்கள்.