
வாணி போஜன் என்பவர் ஒரு தமிழ் வடிவழகி மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் போன்ற தொடரில் நடித்திருக்கின்றார்.
இவர் சீரியல் நடிகையாக ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகம் ஆனார். பிறகு சினிமாவில் அறிமுகமாக சில திரைப்படங்களில் நடித்துவிட்டு மீண்டும் சீரியலுக்கு சென்று விட்டார். அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் உவமை கடவுளே என்ற திரைப்படம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகினார்.
பிறகு இவர் நடிகர் ஜெய் உடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொள்வதாகவும் கிசுகிசுகள் வெளியானது. ஆனால் இது பற்றி எந்த பதிலும் அவர்கள் சொல்லவில்லை. லாக்கப் மலேசியா டு அம்னீஸியா மிரள் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்பொழுது இவர் தாள் திறவாய் லவ் ஆரியன் போன்ற சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் ட்ரிபிள்ஸ் தமிழ் ராக்கர்ஸ் போன்ற வெப் சீரியஸ் களிலும் நடித்திருக்கின்றார்.
இவர் ஒரு திறமையான நடிகையாக இருந்தும் இவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார். இதனால் ஒரு பக்கம் அழகான உடைகளில் கட்டழகு காட்டி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது கர்ச்சீப் சைசில் ஒரு துணியில் இன்னல்கள் மறைத்து அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.