கல்யாணம் பண்ணா திருந்துவேணு பார்த்தா..இப்பதான் நீ கண்ணா பின்னான்னு காட்டுற!!

கல்யாணம் பண்ணா திருந்துவேணு பார்த்தா..இப்பதான் நீ கண்ணா பின்னான்னு காட்டுற!!

ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.மங்களூரைச் சேர்ந்தவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படம் மொழியில் தான் நடித்துள்ளார்.குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.இவர் நடித்த முதல் திரைப்படத்திலே முன்னணி நடிகரான விஜய் உடன் நடிக்கவும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து வந்தது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் இணைந்து மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானார் அதன் பிறகு எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.இத்தனை படங்கள் நடித்து இருந்தாலும் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் பிரபலமாகி பல்வேறு வகையான படங்களில் நடித்துள்ளார்.

இவரின் அழகான தோற்றத்தை பார்த்த இவரின் ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று அழைத்து வருகிறார்கள்.தொடர்ந்து பல்வேறு வகையான படங்களில் பிசியாக நடித்து வரும் அன்சிகா தனது தோழி திருமணம் செய்து விவாகரத்து செய்த தொழிலதிபர் ஒருவரை இரண்டாம் தரமாக திருமணம் செய்து கொண்டார் அது சமீபத்தில் சர்ச்சையை கிளப்பி வந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் கவனமாக இருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சியை குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திருமணத்திற்கு பிறகு தான் அதிக அளவு கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார் இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

If you don't want to get married.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *