
கிரண் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் நடிகர் விக்ரமின் முக்கிய திரைப்படமான ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
பிறகு இவர் தென்னிந்திய திரை உலகில் ஒரு கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார் அதனைத் தொடர்ந்து வில்லன் அன்பே சிவம் வின்னர் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.தமிழில் இறுதியாக முத்தின கத்திரிக்காய் ஆம்பள போன்ற திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இணையதளங்களில் அடிக்கடி படும் மோசமான கவர்ச்சி உடைகளை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி இவர் விலையிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.