
சாக்ஷி அகர்வால் என்பவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். திரைப்படத்துறையில் இருந்த தனது 64 பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக கலந்து கொண்டு புகழ்பெற்றார். ஆரம்பத்தில் பெங்களூரின் வடிவழியாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு படங்களில் நடித்து கொண்டுவரும் ஒரு நடிகையாக இருக்கிறார்.
தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.நடித்தால் நடிகையாக மட்டும் தான் நடிப்பேன் இல்லை என்றால் படங்கள் நடிக்க மாட்டேன் என்று சொல்லும் நடிகைகள் மத்தியில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார்.
மேலும் தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையிலும் மற்றும் நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.