
ஹன்சிகா மோட்வானி குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது ஒரு முன்னணி நடிகையாக இந்தியாவில் உள்ளார் பெரும்பாலும் தமிழ் தெலுங்கு கன்னட ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.தமிழில் வேலாயுதம் மாப்பிள்ளை எங்கேயும் காதல் போன்ற படங்களில் நடித்த பிரபலமாகி தற்பொழுது ஒரு முன்னணி நடிகையாக இருந்துள்ளார்.
இவர் உடல் அமைப்புக்கு போல இருப்பதால் ரசிகர்கள் இவரை சின்ன குஷ்பூ என்றும் அழைத்து வருகிறார்கள்.ஹன்சிகா மோத்வானி சிம்புவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் பிரிந்து விட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தனது தோழி விவாகரத்து செய்த வரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு படம் நடிக்க மாட்டார் என எதிர்பார்த்த பொழுது திருமணத்திற்கு பிறகும் படம் நடிப்பேன் என்று சொல்லி தற்போது படங்கள் நடித்து வருகிறார்.
தனது பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் அதை பார்த்த ரசிகர்கள் கல்யாணமானாலும் கவர்ச்சி குறையாமல் இருக்கிறார் என்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள்.