
கீர்த்தி ஷெட்டி விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உம்பென என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நடித்தது மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது ஒரு படத்தின் நடித்து இந்திய அளவில் அதிக ரசிகர்களை மனதில் இடம் பிடித்தார் குறிப்பாக சொல்லப் போனால் தமிழ்நாட்டில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் இவர் தமிழில் ஒரு படம் தான் நடித்திருக்கிறார் ஆனால் அந்த திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை தழுவியிருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் குறையவில்லை 20 வயது நிரம்பிய இவர் படங்களில் நடிப்பதில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் முன்னணி நடிகைக்கு இணையாக பாடல் ஒரு சிலை வைத்துள்ளார் இளம் நடிகை அதிகமாக இருப்பதால் இவருக்கு பாட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்று ஒரு பயத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் இருவது வயது உடைய பெண்ணாக தெரியவில்லை யுவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் உடல் அமைப்பை வயது உயர்ந்த பெண்ணாக மாற்றி விட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.இந்த தகவல் கேள்விப்பட்ட கீர்த்தி சுரேஷ் இது அனைத்தும் பொய்யானது என்றும் இது போன்ற தகவல்களை யாரும் பரப்பாதீர்கள் இது எனக்கும் என் குடும்பத்திற்கும் துக்கத்தை கொடுக்கிறது என்றும் சொல்லியிருந்தார்.