முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகள இம்சை பண்ணும் கேப்ரில்லா…!

கேப்ரில்லா சார்ல்டன் என்பவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் அதே தொலைக்காட்சியில் 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.தொடர்ந்து நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தில் நடிகைக்கு தங்கையாக நடித்திருந்தார். அந்தப் படத்தை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும்.

பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகள இம்சை பண்ணும் கேப்ரில்லா...!

முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகள இம்சை பண்ணும் கேப்ரில்லா...!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *