
தமன்னா பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னட மராத்தி போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் சொல்லப்போனால் 65 படங்கள் நடிகையாகவே நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஹிந்தி படத்தில் நடித்த கொண்டிருந்த இவர் 2007 ஆம் ஆண்டு வியாபாரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் ஆனால் அந்த படம் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கவில்லை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு கல்லூரி என்ற திரைப்படத்தை நடித்த மூலம் தமிழக முழுவதும் பிரபலமானார் தொடர்ந்து தமிழில் அயன்,படிக்காதவன்,வீரம்,வேங்கை,பாகுபலி, தோழா,தர்மதுரை,தேவி,கத்தி சண்டை,பாகுபலி 2,ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்,விஷால்,கார்த்தி,பிரபாஸ்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.காவலா என்ற பாடலில் இவர் அணிந்திருந்த உடையில் இவரின் மொத்த அழகும் அப்பட்டமாக தெரிந்தது அந்தப் பாடலைத் திறந்து சமீப காலமாகவே இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் உடல் எடை அதிகரித்த தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.