
நாடகத்தில் நடித்த பல பேர் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளனர்.அந்த வகையில் திவ்யா துரைசாமி சீரியலில் நடித்து சினிமாக்கு வந்துள்ளார்.முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் Vj வாக முன்னேறி அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை நடிகையாக பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்பொழுது நடிகர் ஜெய் மற்றும் சூர்யா நடிகர்களின் படங்களில் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.கூகுள்,பேஸ்புக்,யூடியூப்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் போன்ற பக்கத்தில் பலரும் தேடி வரும் பிரபலமாக நபராக இருப்பவர் தான் திவ்யா துரைசாமி.
இவரின் அழகான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதால் ரசிகர்கள் இவரின் புகைப்படத்தில் இவரின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.
அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.