
திவ்யா துரைசாமி ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது ஒரு நடிகையாக முன்னேறி உள்ளார்.ஒரு சிலர் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அதன் மூலம் தற்பொழுது நாடியாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவரும் செய்தி வாசிப்பாளராக இருந்து vj வாக முன்னேறி தற்போது திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துக் கொண்டு வருகிறார்.
பேஸ்புக்,யூடியூப்,இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் போன்ற பக்கங்களில் திவ்யாவின் வீடியோக்கள் புகைப்படங்கள் பலரும் தேடி வருகின்றனர்.படத்தில் நடித்ததை விட இவரின் புகைப்படத்தை அதிகளவு அனைவரும் தேடியதன் மூலம் இவர் டிரெண்டிங்கில் உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு முன்னணி நடிகையாக ஆவதற்கு இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவதில் வழக்கமாக உள்ளார் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரின் மலையில் விழுந்து வருகிறார்கள் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.