பேண்டை தாறுமாறாக கிழித்து விட்டு கவர்ச்சி போசில் திவ்யபாரதி.!!

பேண்டை தாறுமாறாக கிழித்து விட்டு கவர்ச்சி போசில் திவ்யபாரதி.!!

ஒரு படங்களில் நடித்து பிரபலமாகிய ஒரு சிலர் நடிகைகள் உள்ளனர் அந்த வகையில் நடிகை திவ்ய பாரதி பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் தனது அசத்தலான நடிப்பை காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் நடித்த ஒரு படத்திலே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இவரை பல இளைஞர்கள் தனது கிரஷ் என்று அழைத்து வருகிறார்கள்.

திவ்யபாரதி

பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இவர் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவரின் கவர்ச்சிக்கு முழு காரணம் இவரின் உடல் அமைப்பு தான் எந்த பெண்ணுக்கும் இல்லாத அளவுக்கு இவரின் உடல் அமைப்பை பார்த்து இளைஞர்கள் அனைவரும் இவர் பின்னால் சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போட்டோக்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *