
திவ்யா பாரதி தமிழ் படத்தில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்ட திவ்யபாரதி நடிப்புத் துறையில் ஆர்வம் வந்து கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் செய்து வந்தார்.
ஒரு படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக மாறுவதெல்லாம் ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் திவ்யபாரதியும் நடிகர் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது வசூல் ரீதியாக தோல்வி படமாக இருந்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து திவ்யபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.இவரும் ரசிகர்களுக்கு என தனது உடலை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறார்.இவர் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது இவரின் உடல் அமைப்பை பார்த்து பலரும் கிண்டல் கேலி செய்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஆனால் இப்பொழுது அந்த உடல் அமைப்பினால் தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழக மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ளனர்.