
தர்ஷா குப்தா என்பவர் ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார்.இவர் முக்கியமாக தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பான நகைச்சுவை ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் நடித்ததற்கு அவர் மிகவும் ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார்.இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் ருத்ரதாண்டவம் ஊமை கோஸ்ட் மருத்துவ அதிசயம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் முதன்முதலில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் கர்நாடக மாநில பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் இவர் கோயம்புத்தூரில் வசித்து வந்தார்.இவருக்கு மாடலிங் துறையில் அதிகம் ஆசை இருந்ததால் மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் நுழைந்தார்.இவர் மாடலிங் மூலம் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே இன்னும் தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.இந்த சீரியல் மூலமாக சீரழில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இவருக்கு சினிமாவில் அதிகம் ரசிகர்கள் இருப்பதைவிட இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் உவமை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் இவர் அதிகமான கிளாமர் காட்டியுள்ளார்.
அந்தத் திரைப்படத்தில் சன்னிலியோனு கேட்டா கொடுக்கும் வகையில் இவர் நடித்திருப்பார் இதனை அடுத்து யோகி பாபு உடன் மெடிக்கல் மிராக்கள் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இவ்வாறு சினிமாவில் படிப்படியாக பிஸியாக வரும் இவர் தற்போது சமூக வலைதளங்கள் ஆக்டிவாக இருக்கின்றார்.
இதற்கு முக்கிய காரணம் அவருடைய நடிப்பு மட்டும் இல்லாமல் அவருடைய கவர்ச்சியாக இருக்கும். இவருடைய புகைப்படங்களை பார்த்த பிறகு ரசிகர்கள் அனைவரும் சொக்கிப் போய் விடுவார்கள். இந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகை எடுப்பாக நன்றாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து இவர்களை விட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.