
தர்ஷா குப்தா பெங்களூரைச் சேர்ந்த இந்தியா திரைப்பட நடிகை ஆவார்.பெங்களூரில் பிறந்திருந்தாலும் கோயம்புத்தூரில் தான் வசித்து வந்தார். காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சினிமாவில் நடிக்க ஆசை வந்து மாடலிங் துறையில் கால் எடுத்து வைத்தார். மாடலிங் மூலம் முள்ளும் மலரும் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் பல நாள் ஆசை திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த வகையில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார்.ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பதற்காக கிளாமர் காட்டியும் நடிக்க ஆரம்பித்தார்.
ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் வகையில் கிளாமரை அள்ளித் தெளித்து இருந்தார்.
மேலும் முன்னணி நடிகையாக மாறுவதற்காக தனது கவர்ச்சியான உடம்பை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.