
ரித்திகா சிங் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் முன்னாள் கலப்பு தற்காப்பு கலைஞர் ஆவார். இவர் இந்தி தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தற்பொழுது இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். தமிழில் இறுதி சுற்று என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு 63 வது தேசிய விருதுகள் கிடைத்தது. இவர் இவரை கதாபாத்திரத்திற்காக இவர் மூன்று முறை பிலிம் பேர் விருதுகளையும் பெற்றார். அது மட்டும் இல்லாமல் தேசிய விருது ஒரு சைமா விருது போன்றவற்றையும் பெற்றார்.
இவருடைய வாழ்க்கை பாக்ஸராக இருந்தாலும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தில் இவரை பாக்ஸராக அறிமுகம் செய்யப்பட்டார் அதை மாதிரி கதாபாத்திரம் என்பதனால் அதற்கு 100% பொருந்தி இருந்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது வரை திரைப்படத்தின் மூலம் ஃபேன் இந்தியா லெவலுக்கு மாறிவிட்டார்.
தற்பொழுது இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி விட்டார். இந்த திரைப்படத்தில் வரும் இவருடைய செல்ல பெயர் தான் நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்டை என்று செல்லமாக அழைத்து வருவார்கள் அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்சர் அரவிந்த்சாமி நடிக்கும் வணங்காமுடி சிம்புவுடன் ஒரு திரைப்படம் நடித்து வருகின்றார். இவர் மீது ரசிகர்கள் ஒரு செல்ல குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள்.
அதாவது இவர் எப்பொழுதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்றும் ரசிகர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். முன்பு இவர் சும்மா கும்முனு இருப்பார்.இந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து இவருடைய புகைப்படங்கள் வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகின்றார்.