
ராஷ்மி கௌதம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் தெலுங்கு மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் முதல் முறையாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்தார்.
இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குறிப்பாக நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் இதனால் இவருக்கு தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தெலுங்கில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் தமிழில் இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டார் பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் எதிர் பார்த்த இவருக்கு அதற்கு நேர்மாறாக அமைந்தது.
எனவே இவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டார் அந்த இவர் கவர்ச்சியான வேதங்களில் கலக்கலாக நடித்து வருகின்றார். எனவே இவர் தெலுங்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் தற்பொழுது இவர் கவர்ச்சியான உலகில் ஹார்ட் போஸ் கொடுத்து ரசிகர்களை திறங்களித்து வருகின்றார்.
இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள் என்றும் கூட சொல்லலாம் இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்த படி இவர் கொடுத்திருக்கின்ற ஓசை பார்த்த அனைவரும் மயங்கி விட்டார்கள். இந்த அளவிற்கு கவர்ச்சியை அவர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தோன்றும் அளவிற்கு அதிக கவர்ச்சியில் இவர் காட்சியளித்து வருகின்றார்.இந்த நிலையை தற்பொழுது நீல நிற உடைய அணிந்து தன்னுடைய இடையழகை காட்டி ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகின்றார்.