
ராசி கண்ணா என்பவர் இந்த திரைப்பட நடிகை ஆவார்.இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட மொழிகளில் நடித்து வருகின்றார்.இவர் தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் படுத்தப்பட்டார்.
இவர் ஹிந்தி பேசும் மாநிலத்தில் இருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்தவர். இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்திற்கு பிறகு அடங்கமறு அயோக்கிய சங்க தமிழன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சர்தார் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இவருடைய உயரம் அழகான முகம் நல்ல நிறம் என்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழி திரைப்படங்களிலும் இரட்டை சவாரி செய்து வருகின்றார் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பாலுவெட்டிலும் நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.
இவர் ஒரு பக்கம் புதிய வாய்ப்புகளை பெறுவதற்காகவும் தன்னுடைய வாய்ப்பை தக்க வைப்பதற்காகவும் பிகினி பல நடிகை போல் படும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.இந்த நிலையில் தற்பொழுது புடவையில் தன்னுடைய இடை அழகையும் மேனியலகையும் காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.