
ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து ஃபேமஸ் ஆவது என்பது சாதாரண விஷயம் இல்லை சாய்பல்லவி,கீர்த்தி சுரேஷ்,ஆதிதி சங்கர் உள்ளிட்ட பலர் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தனர் அந்த வகையில் கீர்த்தி செட்டி நடித்த முதல் படத்தில் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் 20 வயசு எட்டியிருக்கும் இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் வந்து சில விளம்பர படங்களில் நடித்துள்ளார் .
தொடர்ந்து உப்பென்ன என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் வாரியர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டி நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கீர்த்தி செட்டிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்தது.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார். தற்போது 20 வயதாகும் இவர் முன்னணி நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.