
ஐஸ்வர்யா மேனன் தமிழ்,மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்கும் இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் தனது முகத்தை பிளாஸ்டிக் சார் சரி செய்து மாற்றி படங்களில் நடித்து வருகிறார்.இப்பொழுது நிறைய இளம் நடிகை வருகையால் பல நடிகைகளுக்கு படம் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் அந்த வகையில் ஐஸ்வர்யா மேனன் தனது பட நடிக்கும் வாய்ப்பை இழந்து விடாமல் இருப்பதற்காக தனக்கு தெரிந்த கவர்ச்சி போசில் புகைப்படங்கள் எடுத்து எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் இவரின் கவர்ச்சி உடலில் சொக்கி போய் விமர்சனங்களையும் லைக்குகளையும் கொடுத்து வருகிறார்.தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நடித்தது மூலம் தமிழ் பட சினிமாவுக்கு அறிமுகம் ஆகி தற்போது ஒரு முன்னணி நடிகையாக இருக்கிறார் இவரின் அசுர வளர்ச்சிக்கு கவர்ச்சிதான் கவர்ச்சி இல்லாவிட்டால் இவர் படம் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை கடினமாக தான் இருக்கும் என்று நினைத்து கிளாமராக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவரின் கிளாமரான புகைப்படத்தால் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.