
ஆஷ்னா சாவேரி இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் வரியர் சந்தானம் முதல் முறையாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் முதல் முறையாக ஹீரோயினியாக அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படமும் இவருக்கு சரியாக போகவில்லை தொடர்ந்து மீன் குழம்பும் மண்பானையும் மற்றும் பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் நடித்த எந்த ஒரு படமும் இவருக்கு சரியாக அமையவில்லை அதனால் இவர் முன்னணி நடிகையாக ஆக முடியாததால் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் கவர்ச்சியின் மூலம் ரசிகர்கள் இவர் பக்கம் சாய ஆரம்பித்துள்ளனர்.அதனால் கவர்ச்சிதான் தனக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அனைத்து புகைப்படங்களும் கவர்ச்சியான உடைகளில்தான் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்திற்கு கேட்காமலே ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கண்களில் பட்டு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.