
சாக்ஷி அகர்வால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் பிக் பாஸ் தமிழ் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.ஆரம்பத்தில் பெங்களூரில் வடிவழகியாக தனது பணியை தொடங்கி தற்பொழுது தமிழ் திரைப்படங்கள் நடிக்கும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.
தமிழ் திரைப்படங்கள் நடிப்பதற்கு முன்பாக கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சியில் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.இவர் 2011 ஆம் ஆண்டு சென்னையில் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்.
2013 ஆம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் அதன் பிறகு தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார் தொடர்ந்து தமிழில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பல படங்களில் நடித்து வந்தாலும் ஒரு முன்னணி கதாபாத்திரம் கிடைக்காததால் இவர் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலம் ஒரு முன்னணி கதாபாத்திரம் கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளாடை தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.