
தர்சா குப்தா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் முதன் முதலில் தோன்றினார். பிறகு ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். ருத்ர தாண்டவம் ஓ மை கோஸ்ட் மருத்துவ அதிசயம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் கோவையைச் சேர்ந்தவர் இவர் நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டதால் சென்னையில் வந்து வாய்ப்புகளை தேடினார் பிறகு சினிமாவின் கதவுகள் இவருக்காக திறக்கப்படவில்லை என்றாலும் இவருக்கு சின்ன திரையில் வாய்ப்புகள் கிடைத்தது.ஸ்டார் விஜய் டிவியில் முள்ளும் மலரும் மின்னலே செந்தூரப்பூவே போன்ற சீரியலில் நடித்த இவருடைய திறமையை காட்டி வந்தார்.
சீரியலில் நடிக்கும் பொழுது சினிமா நடிகைகளை போல் பல பலப்பான மேனியை காட்டி தன்னுடைய சமூக பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வந்தார்.இப்படி எல்லாம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் சினிமாவுக்கு போக முடியாது என்று கணக்கு போட்டு சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார் பிறகு சில முயற்சிகளுக்கு ருத்ரதாண்டவம் ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களை கவரப்படவில்லை.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது தன்னுடைய instagram பக்கத்தில் புதுப்புது கவர்ச்சி உடைகளில் தன்னுடைய கட்டழகை தாறுமாறாக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகை தூக்கி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள் மேலும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்களை வாரி குவித்து வருகிறார்கள்.