
அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்த ஒரு தென்னிந்திய திரைப்படம் நடிகை ஆவார் இவர் 2015ஆம் ஆண்டு அடியை சாய் பல்லவி நடித்த பிரேமம் என்ற திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவர் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரம் நடைபெறுவதில் நல்ல பிரபலமானது.
2016 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த கோடி என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அதன் பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒன்னு ரெண்டு படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் உள்ள முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் தமிழில் ரசிகர்கள் உள்ளனர்.
பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்ற பொழுதும் இணையத்தில் தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மற்ற நடிகைகளை போல இவரும் தற்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார்.
தினம் தோறும் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கான ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் வெளியீடு கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் வெளியிட்ட சில மணி நேரத்தில் இணையத்தில் வைரலாகி அதிக லைக்குகளை பெறுகின்றது.