
அனுபமா பரமேஸ்வரன் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பெரும்பாலும் அந்த படத்தில் அனுபாமாவை யாரும் அதிகம் கவனித்திருக்க மாட்டார்கள். 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கோடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்து கொண்டிருந்தார் இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு படங்களிலும் இவருக்கு அதிக அளவு மார்க்கெட் கிடைத்து அதிலும் படங்களில் நடித்து வந்தார். இந்தியா முழுவதும் அனுபமாவிற்கு தனி ரசிகர்கள் படையே உள்ளது.அனுபமா பெரும்பாலும் படங்களில் நடிக்கும் பொழுது கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்திருப்பார்.
தற்போது இளம் நடிகைகள் வருகை அதிகமானதால் தனது பட வாய்ப்பு குறைந்து விடும் என்ற பயத்தில் கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் இவருக்குத்தான் தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.