சேலையில் தேவதை போல காட்சியளிக்கும் அஞ்சனா ரங்கன்..

சேலையில் தேவதை போல காட்சியளிக்கும் அஞ்சனா ரங்கன்..

அஞ்சனா சன் மியூசிக் தனது பணியை தொடங்கி பல்வேறு லைவ் ஷோக்கலில் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சியில் பல பிரபலங்களை நேர்காணலில் தொகுத்து வழங்கி இருக்கிறார்.பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சந்திரன் அஞ்சனாவை காதலித்து வந்திருக்கிறார்.

சில காலமாக காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த அஞ்சனா தற்போது சம்மதித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் ஒரு மகன் உள்ளனர் இந்நிலையில் தற்போது தொலைக்காட்சியின் துறை பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்.இப்படி பிசியாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களையும் கவர்ச்சி வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகைகளை விட இப்போதெல்லாம் தொகுப்பாளர்கள் தான் இணையத்தில் அதிக அளவு கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் காட்டும் கவர்ச்சிக்கு நடிகைகளை தோற்று தான் போக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *