
அனைக்கா சொட்டி சித்தர் நடித்த காவியத்தலைவன் என்ற திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்த செம போத ஆகாத என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு பாலிவுட் போன்ற படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக ஆனார்.
வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலை கட்டி முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளளார்.