
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் அனிகா. இவர் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவிற்கு குழந்தையாக நடித்திருந்தார்.
தொடர்ந்து நானும் ரவுடிதான்,மிருதன், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தால் அதிலும் விசுவாசத்தில் நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தால் இதனால் இவர் அஜித்தின் ரீல் மகள் என்றும் பேசப்பட்டு வந்தது.
தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வந்திருந்த அனிகா மலையாள படங்களில் நடிகையாக நடிக்க தொடங்கியுள்ளார் தற்பொழுது உள்ள இளம் நடிகைகளுக்கு இணையாக தனது புகைப்படத்தை கவர்ச்சியாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
நயன்தாராவிற்கு டப் கொடுக்கும் வகையில் இவர் தனது அழகை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.இவரின் கவர்ச்சிக்கு அளவே இல்லாத வகையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.
தற்பொழுது மலையாள படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தால் அந்த படத்தில் லிப் லாக் கிஸ் சீன் வந்து உள்ளது. தொடர்ந்து கடற்கரையில் சாக்ஸ் மற்றும் ஜாக்கெட் அணிந்து தனது முழு உடம்பை வெளியே காட்டி இளநீர் குடிப்பது போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் இவர் ஹீரோயின் ஆவதற்காக இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை கவர்ச்சி நடையாக ஆவதற்கு தான் இப்படி எல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார் என ரசிகர்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறார்கள்.