
ஆண்ட்ரியா பின்னணி பாடகையும் பின்னணி கூறல் கொடுப்பவராக இருந்த இவர் தற்பொழுது நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
மேலும் மங்காத்தா அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது தொடர்ந்து விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த படத்தில் இருந்து கமலுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பதவி வந்தது அந்த தொடர்பின் மூலம் தான் விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியாவை கமல் நடிக்க வைத்தார் என்றும் சொல்லப்பட்டு வந்தது.
இதனிடையே நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை என்ற திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார் அந்த படத்தில் இவர் பேசிய வசனம் என்றளவும் தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டு நபர் ஒருவருடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இது யார் உன்னோடது புது பாய் பிரண்டா என கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா அவர் எனது பாய் பிரண்டு கிடையாது அவர் எனக்கு டைவிங் கத்து கொடுப்பவர் என்று கூறியுள்ளார்.இருந்தாலும் அவருடன் மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதா ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.