
ரேஷ்மா என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை வடிவழகி மற்றும் தொகுப்பாளரும் கூட ஆவார். இவருடைய தந்தை பிரசாத் பசிபிளிட்டி தயாரித்து வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இவர் இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் ஆதரவாளராக இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பொழுதுபோக்கு துறைக்கு வருவதற்கு முன் இவர் ஒரு விமான பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசல் போட்டியாளர் ஒருவராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இவர் திரைப்படங்களில் கிளாமர் கதாபாத்திரங்கள் மட்டுமே இவருக்கு கிடைத்ததால் இதனை பயன்படுத்தி ரசிகர்களிடம் கிளாமர் கோயில் என்று அழைக்கும் திகழ்ந்து வருகிறார். இவரை ரேஷ்மா என்னும் பெயரை விட புஷ்பா என்ற பெயர்தான் இவருக்கு அதிகம் தெரிந்தது விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கைப் பற்றியும் அவர் இல்லற வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பற்றியும் அனைவரிடம் பகிர்ந்து கொண்டு இருப்பார் தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
மேலும் இவர் சமூக வலைதளங்களில் தினமும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் தற்பொழுது தன்னுடைய முன்னரேகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.