
அமலா பால் தமிழ்,மலையாளம்,தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆகி முதல் திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு வழங்கும் விருதை வென்றார்.
தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார் குறிப்பாக சொல்லப் போனால் வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமானார்.
இவர் நடித்த ராட்சசன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆடை என்ற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் இந்த படத்தின் மூலம் இவர் சர்ச்சைக்கு உள்ளானார். ஆடை படத்திற்குப் பிறகு இவருக்கு அதிக அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு டீச்சர் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தார் இப்படி படங்கள் கிடைக்காமல் எவ்வளவு கவர்ச்சியானாலும் காட்ட தயாராகிவிட்டார் அமலா பால் அந்த வகையில் தற்பொழுது மலையாளத்தில் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி அமலா பால் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.
அந்தப் படத்தில் லிப் லாக் காட்சி ஒன்று அமைந்துள்ளது அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இந்த அளவு இறங்கி விட்டாரே அமலாபால் என்று விமர்சனங்களை முன்வைத்து வந்தனர் அந்த படத்தில் அந்த காட்சி தேவைப்பட்டது அதனால் நாங்கள் சந்தோஷமாக தான் நடித்தோம். கதைக்கு எது தேவைப்படுகிறதோ அந்த காட்சியில் நான் தயங்காமல் நடிப்பேன் என்று கூறியிருந்தார் தற்பொழுது இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.