
மாளவிகா மோகன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் இந்திய கன்னடம் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.தமிழில் இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த்பேட்டை என்று திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தின் தொடர்ந்து விஜய் நடித்த வெளிவந்த மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இவர் பேட்டை திரைப்படத்தில் சில காட்சிகளை மட்டுமே வந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதை விரைவாக கவர்ந்து விட்டார். பிறகு இவர் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த மாறன் என்ற திரைப்படத்திலும் நடித்து பிறகு இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.
இவர் நடிப்பில் தற்பொழுது தங்கலான் என்று திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக நடித்து வருகின்றார்.தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் சுற்ற பயிற்சி செய்த போது எடுத்த வீடியோ வெளியாகிய இன்ஸ்டாகிராமில் வைரலாக இருந்தது.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய புகைப்படங்களில் தத்துவத்தையும் வழக்கமாக பதிவிடுவது வைத்திருக்கிறார் தன்னுடைய முன்னதாக எடுப்பாக தெரியும்படி காட்டி ஒடையணிந்து ஹாட்போஸ் கொடுத்து ரசிகர்களை கடந்து வருகின்றார்.இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய முன்னறக்கும் இடையே அழகும் தெரியும் படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனசை கொள்ளை அடித்து வருகிறோம்.