ஐயோ இப்படி ராவா காட்டுறியே..! சட்டையை கழட்டி வளச்சி வளச்சி காட்டி வரும் தமன்னா…

Alas, Rava is showing like this..! Tamanna showing off his shirt...

தமன்னா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டார்.அந்த திரைப்படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார்.இவர் எழுவது திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பல வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர். இவர் மும்பையில் இருந்து கோலிவுட் மற்றும் கோலிவுட் பக்கம் சென்றவர். தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

தமிழில் கமலை தவிர கிட்டத்தட்ட அனைத்து கதாநாயகன் உடன் நடித்தவர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் தென் இந்தியா அளவில் பிரபலமானார்.அதுமட்டுமில்லாமல் தற்பொழுது இவர் ஹிந்தி வெப் சீரியஸ் களிலும் நடித்து வருகின்றார் அதிலும் இவர் படுக்க அறையை காட்சியாக கொண்டும் முத்த காட்சிகளில் கிளாமராக இவர் நடித்து ரசிகர்களை அதிர வைத்து வருகின்றார்.

ஒரு பக்கம் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கின்றார் இந்த திரைப்படம் இடம்பெற்ற வானு காவாலயா என்ற பாடல் ஆடியோ வெளியாகி தமன்னாவின் நடன வீடியோ இப்பொழுது பலராலும் ஆடப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

குறிப்பாக இவர் தன்னுடைய ஈர்ப்பை ஆட்டி ஆட்டி இவர் ஆடியோ உள்ள நடனம் ரசிகர்களை தவிர்ந்து இருக்கிறது. இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பால் மணியை காட்டி தொடர்ந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றார்கள்.இந்த வகையில் தற்பொழுது தன்னுடைய சட்டை பட்டனை கழட்டிவிட்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *