ஐயோ.!மேல தூக்காதீங்க ஒரு மாதிரியா இருக்கு.. நாட்டுக்கட்ட உடம்பை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ரேஷ்மா..

Alas.. Don't lift it up.. Reshma warms up the fans by showing her country body..

ரேஷ்மா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் முதன் முதலாக தமிழ்மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார்.இவர் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் செய்தி நிபுணராகவும் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.வம்சம் என்ற தமிழ் தன் தொலைக்காட்சி தொடரில் வாழ்க்கையை தொடங்கினார்.பிறகு விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருக்கின்றார்.

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது.

இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *