
ஐஸ்வர்யா ராஜேஷ் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் தொடங்கினார் தொடர்ந்து மாநாடு மயிலாட ரியாலிட்டி சோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்த ஆயிரத்து தொடர்ந்து அட்டகத்தி என்ற திரைப்படத்தில் 2012 ஆம் ஆண்டு நடித்தார் இந்த இரண்டு படங்களும் இவருக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கவில்லை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் கிடைத்தார். காக்கா முட்டை திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இவர் ஒரு முன்னணி நடிகையாக மாறினார்.
தற்பொழுது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.ஒவ்வொரு படத்திற்கும் தன் உடம்பை உருக்கி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வகையில் தற்பொழுது காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் ரசிகர்கள் வைரல் ஆகி வருகிறார்கள்.