
ஐஸ்வர்யா மேனன் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் கன்னடம் தெலுங்கு மலையாளம் தமிழ் நடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த இவர் ஈரோட்டில் பிறந்தார்.
ஈரோட்டில் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு எஸ்ஆர்எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் அதன் பிறகு சினிமாவில் இருந்த ஆர்வத்தினால் விளம்பரம் படங்களை அடித்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு காதலில் சோழப் போவது எப்படி காதல் தோல்வி போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து தனக்கு கிடைக்கும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
குறைந்த அளவே படங்கள் நடித்திருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக ஆக முடியவில்லை அதனால் முன்னணி நடிகையாக ஆவதற்கு தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தனது அழகான புன்னகையுடன் தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது இணையத்தில் வைரலாகி வருகிறது.