
ஐஸ்வர்யா மேனன் தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஒரு சில தமிழ் படங்களும் நடித்துள்ளார். கேரளாவை தனது சொந்த மாநிலமாகக் கொண்ட இவர் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார்.
ஈரோட்டில் பிறந்த இவர் ஈரோட்டிலே தனது பள்ளி படிப்பை முடிந்து முடித்துவிட்டு மேற்படிப்புக்காக SRM காலேஜுக்கு சென்று இன்ஜினியரிங் படிப்பை படித்து முடித்துள்ளார். படம் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த இவர் காதலில் சோத்தபோது எப்போது என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு கன்னட படத்தில் நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு மீண்டும் தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் தோன்றினார்.
இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த தமிழ் படம் 2 இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அதை தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக தனது உடம்பை கவர்ச்சியாக காட்டி புகைப்படத்தை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தனது முன்னழகை காட்டி ஒரு பக்கம் தொடையை முழுவதுமாக காட்டி அரைகுறை டிரஸ்ஸில் கவர்ச்சி போஸ் கொடுத்துக்கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சரக்கடிக்காமலே போதை ஆகி வருகிறார்கள்.