
தமிழ் சினிமாவில் 90களில் இருந்து இப்போது வரை ஒரு முன்னணி இயக்குனர் என்றால் அது சங்கர்தான் இவர் பணம் என்றாலே அது மிகவும் பிரம்மாண்டமாக தான் இருக்கும் இவர் படத்தில் படங்களுக்காகவும் செலவைவிட ஒரு பாடலுக்கு ஆகும் செலவுதான் அதிகமாக இருக்கும் அந்த அளவுக்கு படத்தை காட்டிலும் பாடலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே இயக்குனர் என்றால் அது சங்கர்தான்.
இவரின் மகள் அதிதி சங்கர் சினிமா துறையில் ஆர்வம் கொண்ட இவர் தனது டாக்டர் படிப்பை முடித்துவிட்டு படம் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். மிகப்பெரிய இயக்குனரின் மகள் என்பதால் இவருக்கு விரைவில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் இசையமைத்த இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜாவுடன் அதிதி சங்கர் ஒரு பாடல் பாடியிருந்தார். அந்தப் பாடல் இன்றளவும் மக்கள் மனதில் இருந்து பிரியாமல் இருக்கிறது.
படம் கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதிதிசங்கரின் சுறுசுறுப்பான நடிப்பும் வெளிப்படையான மனதும் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்து இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளது விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் மற்ற நடிகைகளை போல இவரும் தற்பொழுது கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.