நடிகை ரம்யாபாண்டியன் நடத்திய வேற லெவல் வீடியோ ஷூட் !! வைரலாக்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கேரளா உடையில், சைடு கொண்டையில் தளதளவென கவர்ச்சியாக நடத்திய போட்டோசூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

Thendral Katru Offl இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thendral_katru_offl)