யானையை உ யிரோடு தீ வைத்த மனித மிருகங்கள் நெஞ்சை ப தற வைக்கும் அ தி ர் ச் சி வீடியோ இதோ !!

வன விலங்குகளை துன்புறுத்துவது  மிகவும் க ண்டிக்க தக்க செயல் இணையத்தில் தற்போதுஇணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு யானை குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது அந்த யானையை வி ரட்ட நெருப்பை காட்டியிருக்கிறார்கள் அதோடு விடமால் டயரில் தீ வைத்து அந்த யானை மீ து வீசி இருக்கிறார்கள் அந்த யானை வ லி யோ டு து டிது டித்து க த்தியபடியே ஓடும் வீடியோ நெ ஞ்சை ப தற வைக்கிறது.

நீலகிரியில் நடந்த இந்த செயலை செய்தவர்களைத ண்டிக்க வேண்டும் என்று  இந்த வீடியோ பார்த்த பலரும் அவர்களை த ண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

அந்த இரக்கமற்ற மனிதர்களை சட்டம் தண்டிக்க இந்த விடியோவை அதிகம் ஷேர் செய்ய சொல்லி இணையவாசிகள் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ !!