“வெறும் சிம்மீஸில் – பாவடையை பறக்கவிட்டு செம ஹாட் போஸ் நடிகை !! மல்லிகாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !!

ஆட்டோகிராப் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், விஜய்யின் தங்கச்சி ‘கருப்பு’வாக நடித்த திருப்பாச்சி தான் மல்லிகாவை ரசிகர்களிடம் நன்றாக அடையாளம் காட்டியது.
திருச்சூரை சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக மோகன்லாலுடன் நடித்த சினேகா வீடு’ மற்றும் பிருத்விராஜின் தங்கையாக நடித்த, ‘இந்தியன் ரூபி’ ஆகிய படங்களில் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

அவர் நடித்த பியாரி படத்திற்காக தேசிய விருதும் (ஸ்பெஷல் ஜூரி) அவருக்கு கிடைத்தது. தற்போது மலையாளத்தில் ஒரு படம் இயக்கப்போவதாக சொல்லி நம்மை ஆச்சர்யபடுத்துகிறார் மல்லிகா.

யமுனாராணி என்கிற நடிகையையும் அவளுக்கு டூப்பாக நடிக்கும் பழனியை சேர்ந்த கனகா என்கிற பெண்ணின் கதையையும் படமாக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பின்னணி பாடகி மஞ்சரி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தில் கதாநாயகிகளாக பாவனாவுடன் சேர்ந்து தானும் கனகா என்கிற டூப் வேடத்தில் நடிக்கிறார் மல்லிகா திரைப்படங்கள் மட்டுமின்றி சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது வெறும் சிம்மீஸ் அணிந்து கொண்டு பாவாடையை பறக்க விட்டுசெம ஹாட்டாக எடுத்துக்கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவைரலாகிறது.