ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பதாக இருக்கிறது திரிஷாவின் கதை. சினிமாவில் க வர்ச்சி காட்டுவதற்கு விடுப்பு விட்டிருந்த திரிஷா தற்போது வெப் சீரிஸில் அதனை தொடர முடிவு செய்து விட்டார்.
சினிமா, ‘டல்’லடிப்பதால், அடுத்த வாய்ப்பாக, ‘வெப் சீரிஸ்’ பக்கம் திரும்பியிருக்கிறார் த்ரிஷா. வெப்சீரிஸ் என்றால் சென்சார் கிடையாது. இஷ்டத்துக்கு திறமையை திறந்து காட்டலாம்.
அந்த வகையில், நடிகைகள் நித்யாமேனன், அஞ்சலி ஆகியோர் சமீபத்தில் தாங்கள் நடித்த வெப் சீரிஸில் தங்களுடைய முழுதிறமையும் காட்டு காட்டு என காட்டினார்கள்.
‘வெப்சீரிஸில்’ படுக்கையறை காட்சியில், பலான பட நடிகையர் ரேஞ்சுக்கு நடித்துக் கொடுப்பதாக சொல்லி, இதுவரை மூடி வைத்திருந்த இ ருட்டறைஜன்னல் கதவுகளை திறந்து விட்டுள்ளார் த்ரிஷா.
‘ஒரு சீனியர் நடிகையே, இப்படி துகிலுரிந்து நடித்து, ரசிகர்களை து வம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னவாகுமோ…’ என்று, இளவட்ட நடிகையர், க தி க ல ங் கி நிற்கின்றனர்.
வந்தவுடன் மாமியார் பந்து அ டித்தாள்; வர வர கழுதைப் போல ஆனாள்! சமீபத்தில், “சமூக வலைத்தளங்கள் என்பன ஒருவித போ தை. அதிலிருந்து தற்காலிகமாக விலகவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிறிது ஓய்வு தேவை. மீண்டும் தகுந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இயங்கத் தொடங்குவேன்,” என்று சில வாரங்களுக்கு முன்புதான் அறிவித்திருந்தார் திரிஷா.
ஆனால், சொல்லி சில நாட்டகளில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு திரும்பியுள்ளார். வெப் சீரிஸின் ப்ரோமொஷனுகாக பயன்படுத்திக்கொள்ள திட்டமாம் ரசிகர்களும் திரிஷாவின் அந்த ஹாட் வெப் சீரிஸ் காண இன்பத்தில் காத்திருக்கிறார்கள்.