நான் இப்போ கன்னுகுட்டி மேய்க்கிறேன் ஆன்லைன் வகுப்பு இ ம்சையால் தாயிடம் கெ ஞ்சும் குட்டிக்குழந்தை !! வைரலாகி வரும் வீடியோ உள்ளே !!

குழந்தைகள் என்றாலே ஒரு அழகு குறும்புத்தனமான செயல்கள் தான் நம் நினைவுக்கு வரும் தற்போது கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பு என்று ஆரம்பித்து இருக்கிறார்கள் அந்த வகுப்பை புற க்கணிக்கும் ஒரு குழந்தையின் அழகிய உரையாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

அந்த குழந்தை தன் தாயிடம் நான் படிக்க போகலைம்மா மாடு மேய்க்க போறேன் நான் சின்ன பாப்பா அதனால இப்போ கன்னு குட்டி மேய்க்க போறேன் பெருசா ஆனா பிறகு பெரிய மாடு மேய்க்கிறேன்  என்று மழலை குரலில் அழகாக சொல்லும் வீடியோ பார்க்க அழகாக இருப்பதால் இணையவாசிகள் அந்தக்குழந்தையின் செயலை ரசித்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ !!