நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் !!ஆறுதல் சொல்லி தேற்றும் ரசிகர்கள் ஏன் தெரியுமா ??

நயன்தாரா 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அந்த படத்தில் மிக அழகாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதன் பின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்தரமுகியில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

அதன்பின் நல்ல கதைகளை  தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வரிசையில் சூர்யாவுடன் கஜினி,sj சூர்யாவின் கள்வனின், காதலி, சிம்புவுடன் வல்லவன்,சரத்குமாரின்  தலைமகன், ஜீவாவுடன் ஈ. அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார்.

அதன் பின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நாயாகியாக வளம் வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நயன்தாரா தன் வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

ஒரு பார்பி போமமையை வியந்து பார்த்த நயன்தாராவை நீங்க தான் அழகு உங்க அளவுக்கு அழகு இல்லை என்று ஆறுதல் சொல்லி வருகிறார்கள்’