நீங்களே டைப் அடிச்சி குடுங்க !! பயிரிடை நிவாரணத்திற்கு ல ஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் !! அதன் பின் நடந்தது நீங்களே பாருங்க !!

புதுக்கோட்டை மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசி விவசாயிகளிடம் 200 ரூபாய் ல ஞ்சம் கேட்டு வாங்கி உள்ளார் டைப் அடிக்க எல்லாரும் தான் காசு வாங்குறாங்க இல்லைன்னா நீங்களே டைப் அடிச்சி குடுங்க என்றும் கூறி உள்ளார் பொதுமக்கள் கொடுத்த வீடியோ ஆதாரம் மூலம் வேம்பரசி பனி நீக்கம் செய்யப்[பட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ !!