
கௌரி ஜி.கிஷன் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் விஜய் சேதுபதி திரிஷா இணைந்து நடித்த 96 என்ற திரைப்படத்தில் பள்ளி பருவத்தில் இருக்கும் ஜானுவாக நடித்திருந்தார்.
96 படம் வெற்றி பெற பள்ளி பருவ காட்சிகள் தான் முதன்மையாக இருந்தது அதனால் இவருக்கு அந்த படத்தின் பெரும் வரவேற்பு கிடைத்தது.இந்த படத்தை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு என பல படங்களில் நடித்து அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் கர்ணன் படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலிருந்து மலையாளம் தெலுங்கு,தமிழ் என மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியஸில் நடித்திருந்தார். தொடர்ந்து முன்னணி நடிகையாக ஆவதற்கு என இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கு கடற்கரையில் தொப்புள் தெரியும் அளவிற்கு போட்டோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இது தற்பொழுது இணையத்தில வைரல் ஆகி வருகிறது.