
பூஜா ஹெக்டே என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் மாடலாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.இவர் தமிழில் முகமூடி என்று திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.இவர் தெலுங்கில் தன்னை முன்னணி நடிகைகளில் ஒருவராக நிலைநாட்டி உள்ளார்.
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.
கிளாமர் குயின் ஆக மின்னியிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே முழுசையும் காட்டி மூச்சுமுட்ட வைத்து விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு இன்ஸ்டால் பக்கத்தை திணறவிட்டார்.
இவரின் மேனியில் முன்னழகு பின்னழகு இடையழகு என்று எதையும் மிச்சம் வைக்காமல் அப்படியே காட்டியிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகி விட்டார்கள்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
