வெள்ளை நிற உடையில் கவர்ச்சி குறையாமல் முன்னழகை காட்டி ரசிகர்களை வாட்டி வரும் சனம் ஷெட்டி…

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி குறையாமல் முன்னழகை காட்டி ரசிகர்களை வாட்டி வரும் சனம் ஷெட்டி...

சனம் ஷெட்டி என்பவர் இந்திய திரைப்பட நடிகை மற்றும் உருமாதிரிக் கலைஞர் ஆவார்.இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர்.இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.இவர் பிக்பாஸ் தமிழ் பருவம் 4 இன் போட்டியாளர் ஆவார்.

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர்.இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார்.இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.

இவர் முன்னாள் காதலர் ஆன தர்ஷன் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்று விட்டதாக குற்றச்சாட்டம் கூறினார். இதனால் பெரிய சர்ச்சையை கிளம்பியது.

அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல் தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஒரு வழி செய்து வந்தது.

இப்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சாய்ராம் பக்கத்தில் லைக்குகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *