
நஸ்ரியா மலையாளத் திரைப்பட நடிகை இவர் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஆர்யா நடித்த ராஜா ராணி என்ற திரைப்படத்தில் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மலையாள மொழியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் குறைந்த அளவே படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.தன்னைவிட அதிக வயசு கொண்ட பகத் பசிலை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு படங்களை நடிக்காமல் இருக்கும் இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறார்கள்.
திரையில் காண முடியாத இவரை இன்ஸ்டாகிராமில் இவரின் பக்கத்தில் பார்க்கலாம் அடிக்கடி சுற்றுலா செல்லும் இவர் தனது கணவனுடன் எடுக்கும் புகைப்படம் மற்றும் தனியாக இருக்கும் புகைப்படத்தை அந்த பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். இந்நிலையில் முகத்துல ஒரு துளி கூட மேக்கப் இல்ல செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு இளசுகளை சொக்க வைத்துள்ளார்.