பளபளன்னு மின்னும் உடம்பை ஓப்பனா காட்டி ரசிகர்களை பாடாயப்படுத்தும் மிர்ணாளினி ரவி

மிர்னாலினி ரவி என்பவர் ஒரு இந்து திரைப்பட நடிகை ஆவார். இவர் அதிகம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.பிறகு மெரினாளினி சாம்பியன் முன்னணியில் இருந்தார் அதன் பிறகு இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதுகளை பெற்றார்.தெலுங்கில் சிறந்த துணை நடிகைக்கான சைம விருதை வென்றார்.

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

இந்த படங்களிலும், கவர்ச்சியை தூக்கலாக தெரியும் விதமாக தனது கலைத்திறனை காட்டி, எடுத்திருக்கிறார் புகைப்படக் கலைஞர். அம்மாடியோவ் என்கின்றனர் படங்களை பார்த்து மகிழும் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *